Posts

Showing posts with the label மாரடைப்பு அறிகுறிகள்

மாரடைப்பு அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள் (Symptoms of Heart Attack in Tamil)

Image
மாரடைப்பு அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள்  (Symptoms of Heart Attack in Tamil) இதயத்தசை இறப்பு என்பது இதயக் கோளாறு, மாரடைப்பு போன்ற பொதுவான பெயர் களால் குறிப்பிடப்படுகிறது. முன்பெல்லாம் வயதான வர்கள்தான் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கேள்விப் படுவோம். இப்போதோ, 30 அல்லது 40 வயது உள்ளவர் கள்கூட மாரடைப்பால் திடீரென இறந்துவிட்டதாகக் கேள்விப்படு கிறோம்.  மாரடைப்பு அறிகுறிகள்  (Symptoms of Heart Attack in Tamil) அவை வராமல் தடுக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை விளக்குகிறது இக்கட்டுரை... Symptoms of Heart Attack in Tamil, மாரடைப்பு அறிகுறிகள், ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் இதயம் ஒரு கணம்கூட நிற்காமல் தொடர்ந்து சுருங்கி விரிந்தபடி இருக்கிறது. இதனால், இதயத்தில் இருந்து ரத்தம் உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்கிறது. ரத்தம்தான் உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனையும் சத்தையும் எடுத்துச் செல்கிறது. அப்போதுதான் அப்பகுதிகள் நல்ல இயக்கத்துடன் இருக்கும். ஒருமுறை நெஞ்சு வலி வந்தால்கூட மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது அவசியம். நெஞ்சு வலி இருப்பவர்க்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம். சரியாகக் கையாண்...